உலகிலேயே சிறந்த இஸ்ரேலிய தாங்கிகள் சிதறடிப்பு! ஈரானின் 10 லட்சம் வீரர்கள் தயார் நிலையில்!
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தரைப்படை முன்னேற முயன்றபோது, ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய அதிரடித் தாக்குதல்களில் இஸ்ரேலின் புகழ்பெற்ற மெர்காவா (Merkava) தாங்கிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் சுமார் 18 முதல் 21 மெர்காவா தாங்கிகள் ஹிஸ்புல்லாவால் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தய்பே (Taybeh) மற்றும் கின்தாரா (Qantara) பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. வழிகாட்டும் ஏவுகணைகள் (Guided Missiles) மூலம் இந்த தாங்கிகள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது இராணுவ பலத்தை முழுமையாகத் திரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் உள்ளிட்ட மேலும் பல தகவல்களை சுமந்து வருகின்றது எமது கழுகு பார்வை நிகழ்ச்சி,
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam