இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
Israel
Israel-Hamas War
By Benat
இஸ்ரேலில் தங்கியிருக்கும் எந்தவொரு இலங்கையரும் நாட்டுக்கு வர விரும்பினால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கோரிக்கை இல்லை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் மூண்டுள்ள போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்கு இந்த நாட்டுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை என்றும் பணியகம் கூறியுள்ளது.

மேலும், இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களிடம் இருந்து இதுவரை அவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்தவொரு நபரும் நாட்டுக்கு வர விரும்புவாராயின் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US