அமெரிக்காவை மீறி சிரியாவில் அத்துமீறும் இஸ்ரேல்
இப்போது அமெரிக்காவையும் மீறி சிரியாவில் தாக்குதல் நடத்தவேண்டிய தேவை என்ன?
உலகமே ஒரு ஓரமாய் இருந்து அழுதாலும் இஸ்ரேலுக்கு அதன் இன அழிப்புகள் மீது ஒரு அழுத்ததை வழங்கமுடியாத நிலையில்இஸ்ரேல் தொடர்ந்தும் தன்னை சுற்றியிருக்கும் நாடுகளை அழிவுக்களங்களாக்குவதன் மர்மம் என்ன ?
ஒரு மனிதப்பேரவலத்தை காசாவில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் இஸ்ரேல் இப்போது அயல் நாடுகளையும் அந்த நிலைமைக்குள் இழுத்துவிடத்துடிப்பதான நகர்வுகள் உலகின் பார்வைக்குள் ஒரு சந்தேகக்கண்ணை உருவாக்கியுள்ளது.
வெறிபிடுத்து போர் செய்யும் ஒரு கூட்டம் இப்போது புதிதாக சிரியாவுக்குள் நுழைந்து நிகழ்த்தும் பேரழிவுகளுக்கு என்னதான் நியாயம் சொன்னாலும் அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி விரிவாக பேசுகிறதுஇன்றைய அதிர்வு நிகழ்ச்சி..

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
