ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் முடிவு
Iran
World
Iran-Israel Cold War
By Sheron
ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ‘தெளிவான’ இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆளில்லா விமானம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளது என்பது தெளிவாகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலியர்கள் உடனே பதில் தாக்குதல் நடத்தாவிட்டாலும் அவர்கள் பதிலடி கொடுக்க தாயாரிகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 1 மணி நேரம் முன்
Optical Illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '85' இல் இருக்கும் '35' எங்கே உள்ளது? Manithan
வீடு வாங்கி ஏமாறப்போகும் மனோஜ், ரோஹினி, மீனாவிற்கு வந்த ஆபத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US