ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இஸ்ரேல் மக்களின் அதிரடி முடிவு (Video)
காசா மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இடம்பெறும் போரானது முள்ளிவாய்க்கால் யுத்தத்துடன் ஒத்ததாக காணப்படுவதாகவும், காசா நிலப்பரப்பு இரண்டாக துண்டிக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளாகுவதாக அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், காசாவில் அதிசக்திவாய்ந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் போர் ஆரம்பித்தது முதல் இன்று வரை 25,000 தொன் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan