ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை அழித்த இஸ்ரேல்

Benjamin Netanyahu Donald Trump Israel Iran
By Shadhu Shanker Apr 06, 2026 10:32 PM GMT
Report

ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை இஸ்ரேல் அழித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

"நாங்கள் ஐ.ஆர்.ஜி.சி-யின் (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) பண இயந்திரத்தை முறையாகச் சிதைத்து வருகிறோம்" என்று இஸ்ரேல் பிரதமரின் X கணக்கில் ஒரு பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் முழுவதையும் நாளை கைப்பற்றுவோம்! ஈரானின் இறுதி இரவு... ட்ரம்ப் அதிரடி

ஈரான் முழுவதையும் நாளை கைப்பற்றுவோம்! ஈரானின் இறுதி இரவு... ட்ரம்ப் அதிரடி

இரசாயன ஆலை

ஒரு தனி அறிக்கையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), ஈரானின் இரண்டு மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன வளாகங்களைத் தாக்கியதாகவும், அதன் பெட்ரோலிய இரசாயன ஏற்றுமதிகளில் 85%-க்கும் அதிகமானவற்றைச் செயலிழக்கச் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை அழித்த இஸ்ரேல் | Israel Destroyed Iran Largest Petrochemical Plant

மேலும், அசலுயே பகுதியில் (Asaluyeh) உள்ள ஒரு தளம், ஈரான் ஆட்சியின் ஏவுகணைத் தொழிலுக்கான முக்கிய கூறுகள் தயாரிக்கும் மையமாக பயன்படுத்தப்பட்டதாக IDF கூறியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை பெஞ்சமின் நெதன்யாகுடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

கால அவகாசம் இல்லை - ஏப்ரல் 10 இற்கு பின் மகிந்தவுக்கு நடக்கப் போவது என்ன..!

கால அவகாசம் இல்லை - ஏப்ரல் 10 இற்கு பின் மகிந்தவுக்கு நடக்கப் போவது என்ன..!

ஈரான் - அமெரிக்கா போர்: பாகிஸ்தானின் இருகட்ட அமைதித் திட்டம் முட்டுக்கட்டையாகும் ஹோர்முஸ் விவகாரம்

ஈரான் - அமெரிக்கா போர்: பாகிஸ்தானின் இருகட்ட அமைதித் திட்டம் முட்டுக்கட்டையாகும் ஹோர்முஸ் விவகாரம்

மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US