யாழில் முடக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம்
Corona virus
Covid 19
Jaffna
By Independent Writer
யாழ். உடுப்பிட்டி பாண்டகை பிள்ளையார் ஆலயம் சுகாதார விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 7ம் திகதி நடைபெற்றது.
இதில் பலர் முகக்கவசங்கள் அணியாமலும் சமூக இடைவெளியை பேணாமலும் சுகாதார வழி முறைகளை மீறி அதிகளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர் மற்றும் குருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US