ரஷ்யாவின் பதிலடிக்கு அச்சப்படுகின்றதா நேட்டோ?
Russo-Ukrainian War
Ukraine
NATO
Russia
By Niraj David
ரஷ்ய நிலப்பரப்பின் உள்ளே மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உக்ரேனுக்கு விதித்துவந்திருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா கடந்த வாரம் தளர்த்தியுள்ளபோதிலும், அந்தத் தளர்விலும் கூட மேலும் சில கட்டுப்பாடுகளை வித்துள்ளது அமெரிக்கா.
ரஷ்யாவையிட்டு.. அதாவது ரஷ்யாவின் பதில் தாக்குதலையிட்டு உண்மையிலேயே அச்சப்படுகின்றதா அமெரிக்கா?
ரஷ்யா தொடர்ச்சியாக எச்சரித்துவருவதுபோல, ரஷ்யா அணுவாயுதங்களைப் பாவித்துவிடும் என்று அச்சப்படுகின்றதா மேற்குலகம்?
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 12 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US