யாழ் மின்சாரசபையின் பொறுப்பற்ற செயல் - அதிருப்தியில் மக்கள்

Jaffna People Electricity board
By Kanamirtha Jun 22, 2021 02:47 PM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

வடமாகாண மின்சார சபை கொடுப்பனவு அலுவலகத்திற்குப் பட்டியல் கொடுப்பனவுகளைச் செலுத்தச் சென்ற மக்கள் உத்தியோகத்தர்களின் செயற்பாட்டால் விசனத்துக்குள்ளாகியுள்ளனர்.

இன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மிகநீண்டகாலமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நேற்றைய தினம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் பலரும் தம்மிடம் காணப்பட்ட மாதாந்த மின்பட்டியல் கொடுப்பனவு, மின்துண்டிப்பு படிவங்களைக் கொண்டு யாழ் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் உள்ள வடமாகாண மின்சார சபை கொடுப்பனவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது அங்கு பட்டியல் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியாது, அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் செலுத்துமாறும் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்த மின்சாரசபை வாடிக்கையாளர் விசனத்துடன் சென்றுள்ளனர். இந்நிலையில் மின்சார கொடுப்பனவு பீடத்திற்குப் பொறுப்பான பொறியியலாளரை ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது பணமூலம் செலுத்தலாம் எனக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து , ஊடகவியலாளர் திரும்பிச்சென்ற பொதுமக்களிடம் நடந்தவற்றைச் செய்தியாகச் சேகரிக்க முற்பட்ட வேளை கொடுப்பனவைப் பணமூலமாகச் செலுத்தலாம் என பாதுகாப்பு உத்தியோகத்தரால் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர் பெருமளவான வாடிக்கையாளர் சமூக இடைவெளியுடன் காத்திருந்து கொடுப்பனவைச் செலுத்திச் சென்றுள்ளனர். 

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US