ஈரானுக்கு எதிராக ஸ்மாட் அணு ஆயுத தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட திட்டம்!

United States of America George W. Bush Iran-Israel War Iran Nuclear Sites
By Shrikanth Mar 09, 2026 11:41 AM GMT
Report

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜுனியர் ஜார்ஜ் வாக்கர் புஷ் (george walker bush) ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்த ஸ்மாட் அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்.

அது தொடர்பான ஆவணங்களும் இருப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரை அடுத்து வெளிவரும் பல தகவல்களை அடுத்து இந்து செய்தியும் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி வழங்கப்படும்..! எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி வழங்கப்படும்..! எச்சரிக்கும் ஈரான்

பராக் ஒபாமாவின் உடன்படிக்கை

ஜனாதிபதி ஜுனியர் ஜார்ஜ் வாக்கர் புஷ் பதவிக்கு பின்னர் ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் ஆட்சி காலத்தின் இறுதியில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கு இராஜதந்திர தீர்வை முன் வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

அதன் இறுதியில் இரு நாடும் ஓர் உடன்படிக்கைக்கு வந்தது.2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி ஒஸ்ரியா நாட்டின் வியாணா நகரத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.ஒப்பந்தத்தில் ஆறு தரப்பினர் உள்ளனர்.

அதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.பைவ் பி பிளஸ் ஒன் 2015 Joint Comprehensive Plan of Action (JCPOA) உலகத்தில் பலம் வாய்ந்த ஐந்து நாடுகள் ரஷ்யா சீனா, பிரான்ஸ் ,பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் பிளஸ் ஒன் தான் ஜேர்மன் ஆகும்.

ஈரானுக்கு எதிராக ஸ்மாட் அணு ஆயுத தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட திட்டம்! | Iran War George Walker Bush

ஜேர்மனியிடம் அணு ஆயுதங்கள் கிடையாது. ஆனால் உடன்படிக்கையில் இணைந்து கொண்டிருந்த நாடாகும். குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை கடைபிடிப்பதாக ஈரான் ஒப்புக் கொண்டது.

அமெரிக்காவும் படிப்படியாக ஈரானுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நீக்குவதாக தெரிவித்திருந்தது.

ஆனால் முதல் ஆட்சிக் காலத்தில் டொனால்ட் ட்ரம்ப் 2008 ஆம் ஆண்டு குறித்த ஒப்பந்தத்தை தன்னிச்சியாக முறித்துக் கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று இந்த போருக்கான அவசியம் இருந்திருக்காது.

போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன் - ட்ரம்ப் பகிரங்கம்

போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன் - ட்ரம்ப் பகிரங்கம்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US