தாக்குதலுக்கு உள்ளான ஈரான் விமானம்! அமெரிக்க படையினரை நெருங்கும் ஆபத்து!
வளைகுடாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானிய விமானம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மறுபுறம், ஈரானின் நேரடி மிரட்டல்களால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படையினருக்கு பாரிய ஆபத்து நெருங்கியுள்ளதாக ஈரான் எச்சரித்து வருகின்றது.
அமெரிக்காவின் 'Operation Epic Fury' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானிய வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த முக்கிய விமானம் ஒன்று அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளால் இடைமறித்துத் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்களை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் இந்த விமானம் மீதான தாக்குதல், ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இவ்விடயம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்களை கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam