போரை முடிவுக்குக் கொண்டு வர 3 முக்கிய நிபந்தனைகளை விதித்த ஈரான்

Donald Trump United States of America Middle East Iran President Iran-Israel War
By Rukshy Mar 12, 2026 01:38 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்ற சமிக்ஞையை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் போது இந்த விருப்பத்தை அவர் தெரிவித்துள்ள போதிலும், பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மீதான ஈரானின் ட்ரோன் தாக்குதல் - FBI விடுத்த எச்சரிக்கை : கவலை இல்லை என்கிறார் ட்ரம்ப்

அமெரிக்கா மீதான ஈரானின் ட்ரோன் தாக்குதல் - FBI விடுத்த எச்சரிக்கை : கவலை இல்லை என்கிறார் ட்ரம்ப்

சர்வதேச சட்ட உத்தரவாதங்கள்

ஈரானின் தேசிய உரிமைகள் மற்றும் இறையாண்மை முழுமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானில் ஏற்பட்ட பாரிய உள்கட்டமைப்புச் சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வர 3 முக்கிய நிபந்தனைகளை விதித்த ஈரான் | Iran Three Conditions To End The War

அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மீண்டும் நிகழாது என்பதற்கான வலுவான சர்வதேச சட்ட உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் ஒரு முக்கிய நிபந்தனையாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தங்களுக்குத் துளியும் நம்பிக்கையில்லை என ஈரான் பலமுறை கூறிவந்துள்ள போதிலும், பிராந்திய அமைதியைக் கருத்திற்கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மேலும் தெரிவித்துள்ளார். 

ஈரானின் பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறு – இராணுவ விசாரணையில் வெளிச்சம்

ஈரானின் பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறு – இராணுவ விசாரணையில் வெளிச்சம்

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US