இலங்கையருகே 3 ஈரானிய கப்பல்களா..! அநுரவின் பின்னால் அமெரிக்கா என எழுந்துள்ள சர்ச்சை
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி வழங்கி வருகின்றது.
இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களா இலங்கையருகே இரண்டு ஈரானிய கப்பல்களின் வருகையால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இன்னுமொரு கப்பலும் இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே ஜனாதிபதியும் நேற்றைய உரையின் பின்னர் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் ஏன் திருகோணமலையை நோக்கி கப்பல் செல்கின்றது.
அநுரகுமாரவிற்கு அமெரிக்க தூதரகத்தால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதா?
அமெரிக்காவிற்கு அடிபணிகின்றதா இலங்கை அரசாங்கம் என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனவே இது தொடர்பான விரிவான விளக்கங்களுடன் வருகின்றது லங்காசிறியின் கழுகு பார்வை நிகழ்ச்சி...
ஈரானின் அடுத்த தலைவர் தெரிவு! முக்கிய முடிவெடுக்கவுள்ள ட்ரம்ப்.. அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் போர்களம்