ஈரானின் அடுத்த தலைவர் தெரிவு! முக்கிய முடிவெடுக்கவுள்ள ட்ரம்ப்.. அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் போர்க்களம்

Donald Trump United States of America Iran Venezuela Ayalaan
By Shadhu Shanker Mar 06, 2026 01:40 AM GMT
Report

ஈரானின் அடுத்த தலைவரை நியமிக்கும் செயல்முறையில் தானும் “ஈடுபட வேண்டியது அவசியம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக அமெரிக்க ஊடகம் Axios செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் “வெனிசுலா மாதிரியான தீர்வை” நடைமுறைப்படுத்த ட்ரம்ப் முயற்சிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இலங்கையருகே வெடித்த ஈரானிய கப்பலின் பின்னாலுள்ள இரகசிய சதி! அநுரவை சிக்க வைக்க போடப்படும் திட்டம்

இலங்கையருகே வெடித்த ஈரானிய கப்பலின் பின்னாலுள்ள இரகசிய சதி! அநுரவை சிக்க வைக்க போடப்படும் திட்டம்

ஈரானின் அடுத்த தலைவர்

பொதுவாக, ஈரானின் உச்ச தலைவரை தேர்வு செய்வது Assembly of Experts எனப்படும் அமைப்பின் பொறுப்பாகும்.இந்த அமைப்பே இஸ்லாமிய குடியரசின் உச்சத் தலைவரை நியமிக்கிறது.

ஈரானின் அடுத்த தலைவர் தெரிவு! முக்கிய முடிவெடுக்கவுள்ள ட்ரம்ப்.. அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் போர்க்களம் | Trump Personal Involved Selecting Iran New Leader

ஆனால் இப்போது, அந்த முடிவில் தனிப்பட்ட முறையில் தானும் கருத்து சொல்ல விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Axios-க்கு அளித்த நேர்காணலில், மறைந்த உச்சத் தலைவர் அலிகமேனியின் 56 வயது மகன் Mojtaba Khamenei உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார்.

அவர்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள். காமெனேயியின் மகன் பலவீனமானவர், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

B-1 - B-2 விமானங்களால் ஈரானுக்கு காத்திருக்கும் பேராபத்து! இலங்கைக்கு சிக்கலாகும் அடுத்த 30 நாட்கள்

B-1 - B-2 விமானங்களால் ஈரானுக்கு காத்திருக்கும் பேராபத்து! இலங்கைக்கு சிக்கலாகும் அடுத்த 30 நாட்கள்

வெனிசுலா விவகாரம்

மேலும், “வெனிசுலாவில் Delcy Rodriguez தொடர்பான விவகாரத்தில் நான் ஈடுபட்டது போல, இந்த நியமனத்திலும் நான் ஈடுபட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அடுத்த தலைவர் தெரிவு! முக்கிய முடிவெடுக்கவுள்ள ட்ரம்ப்.. அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் போர்க்களம் | Trump Personal Involved Selecting Iran New Leader

ட்ரம்ப் நிர்வாகத்தின் பார்வையில், வெனிசுலாவில் Nicolas Maduro பதவி நீக்கப்பட்ட பின் ஆட்சிக்கு வந்த Delcy Rodriguez, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை பின்தள்ளி புதிய உறவை உருவாக்கத் தயார் இருந்தது முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆனால், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவும், மத்திய கிழக்கு நாடான ஈரானும் அரசியல் அமைப்பிலும் ஆட்சிமுறையிலும் முற்றிலும் வேறுபட்டவை.

எனவே, வெனிசுலாவில் நடந்தது போல, ஈரானின் இஸ்லாமிய ஆட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதில் அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக ஈடுபடுவது எப்படி சாத்தியம் என்பது தெளிவாக இல்லை என்று பகுப்பாய்வாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். 

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஈரானிய கப்பல் IRIS Bushehrல் மீட்கப்பட்ட 208 கடற்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

   

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US