கடலுக்கு அடியில் ஈரானின் பிரம்மாண்ட கடற்படை! வல்லரசு நாடுகளுக்கே சவால்- கலக்கத்தில் ட்ரம்ப்
அமெரிக்காவின் தாக்குதல்களை எதிர்கொள்ள ஈரான் பல வருடங்களாகவே பூமிக்கு அடியில் பிரம்மாண்டமான "ஏவுகணை நகரங்கள்" (Missile Cities) மற்றும் நிலத்தடி கடற்படை தளங்கள் உருவாக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா கடலோரப்பகுதிகளைக் கைப்பற்றினாலும் எந்தவிதத்திலும் பலனளிக்காது எனவும் கூறப்படுகின்றது.
பழைய ஏவுகணைகளின் வியூகம் மாபெரும் அளவில் நடந்து கொண்டு இருக்கின்றது.புதிய ஏவுகணைகளை இன்னும் ஈரான் இன்னும் பயன்படுத்தவில்லை.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அரண்களை செயலிழக்க செய்யும் மாபெரும் வியூகத்துடனே ஈரான் போருக்கு தயார் படுத்தியது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க ராணுவத்தையே வியக்க வைக்கும் வகையில் ஈரான் மலைகளுக்கு அடியில் மறைத்து வைத்துள்ள அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பற்றி கழுகுப்பார்வை நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan