ஈரானை தாக்கத் தயாராகிவரும் இஸ்ரேலின் சேனைகள்(Video)
அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் 2023 மார்ச் 12 ஆம் திகதி,100 இற்கும் அதிகமான போர்விமானங்கள் பங்கு பற்றிய பயிற்சி ஒன்று நடைபெற்றது.
இந்த பயிற்சியில்,அமெரிக்க வான் படை, அமெரிக்க கடற்படை உட்பட பல்வேறு படைப்பிரிவுகளின் யுத்த விமானங்களும் பிரித்தானியாவின் ரோயல் எயார் போஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரோயல் எயார் போஸ் ஆஸ்திரேலியன் போன்ற வான் படைகளின் அதி நவீன சண்டை விமானங்களும் அந்த பயிற்சியில் பங்குபற்றி இருந்தன.
ஒவ்வொரு வருடமும் 3 தடவைகள் நடைபெறும் இந்த வான் பயிற்சியில் இம்முறை இஸ்ரேல் விமானங்கள் பங்குபற்றி இருந்தது தான் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது.
சுமார் 18 வருடங்களுக்கு பின்னர் இஸ்ரேல் அமெரிக்க மண்ணில் நடந்த ஒரு பயிற்சியில் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது தொடர்பான பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
