துளி இரத்தம் கூட சிந்தாமல் எதிரியை பழிவாங்கிய அமெரிக்கா!! (Video)
1989ம் ஆண்டு ஈரானில் இருந்து அமெக்காவை வெட்கப்படுத்திய வெளியேற்றியிருந்தது அந்த நாட்டின் ஆட்சி.
அதற்காக ஈரானை அமெரிக்கா பழிவாங்கிய விதம்தான் கொடூரமான ஈரான் ஈராக் யுத்தம்.
அமெரிக்கா ஈரானைப் பழிவாங்கப் போட்ட பின்னங்களினால் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.
ஈரான் ஈராக் என்ற இரண்டு நாடுகளுமே சின்னாபின்னமாகின.
ஒரு துளி இரத்தம் சிந்தாமல் தன்னை அவமானப்படுத்திய ஈரானை அமெரிக்கா எப்படிப் பழிவாங்கியது என்பது வரலாற்றில் இரத்தத்தால் எழுதப்பட்ட மிக மோசமான பக்கங்கள்.
சதிகள், ஏமாற்றுதல்கள், அழிவுகள், கபடநாடகங்கள் என்று வளைகுடாவில் அமெரிக்கா கால்பதித்த விசித்திரமான அந்த வரலாறு பற்றிப் பார்க்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி