முக்கிய தொழில் நிறுவனங்கள் மீது ஈரான் தாக்குதல்: உலகளவில் எரிசக்தி விலை உயரும் அபாயம்

United States of America Israel Iran
By Amal Mar 29, 2026 09:18 PM GMT
Report

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய தொழில்முறை உள்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள முன்னணி அலுமினிய உற்பத்தி ஆலையான 'எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம்'  மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதோடு, ஆலைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், பஹ்ரைனில் உள்ள உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான 'அலுமினியம் பஹ்ரைன்'  நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் முதுகெலும்புக்கு வைக்கப்படும் இலக்கு! நரகத்தை காட்டுவோம் - மிரட்டும் அமெரிக்கா

ஈரானின் முதுகெலும்புக்கு வைக்கப்படும் இலக்கு! நரகத்தை காட்டுவோம் - மிரட்டும் அமெரிக்கா

ஈரானின் ஆதரவு 

இந்தச் சூழலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை முதல் இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்றுள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

முக்கிய தொழில் நிறுவனங்கள் மீது ஈரான் தாக்குதல்: உலகளவில் எரிசக்தி விலை உயரும் அபாயம் | Iran Attacks Industrial Facilities Energy Price

இஸ்ரேலின் முக்கிய இராணுவ இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அறிவித்துள்ள ஹவுதிகள், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தை இலக்கு வைத்தால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.

ஏமன் கடல் பகுதியைத் தவிர்க்கவும்! கப்பல்களுக்குக் கடும் எச்சரிக்கை

ஏமன் கடல் பகுதியைத் தவிர்க்கவும்! கப்பல்களுக்குக் கடும் எச்சரிக்கை

எரிசக்தி விலையேற்றம் 

ஏற்கனவே பெர்சிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய எரிசக்தி போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

முக்கிய தொழில் நிறுவனங்கள் மீது ஈரான் தாக்குதல்: உலகளவில் எரிசக்தி விலை உயரும் அபாயம் | Iran Attacks Industrial Facilities Energy Price

ஹவுதிகள் மீண்டும் செங்கடல் வழித்தடத்தில் தாக்குதல்களைத் தொடங்கினால், எரிசக்தி விலையேற்றம் உலக நாடுகளுக்குப் பெரும் சவாலாக அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

இறுதியை நெருங்கும் ஈரான் - இஸ்ரேல் மோதல்: நெதன்யாகுவின் சூட்சும திட்டத்தால் வெற்றி

இறுதியை நெருங்கும் ஈரான் - இஸ்ரேல் மோதல்: நெதன்யாகுவின் சூட்சும திட்டத்தால் வெற்றி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US