தோனிக்கு பெருகும் ஆதரவு: IPL இறுதி போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்..!(Video)
Chennai Super Kings
Gujarat Titans
Mumbai Indians
Cricket
IPL 2023
By Chandramathi
தற்போது IPL கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்த IPL கிரிக்கெட் போட்டியில் பல அணிகள் விளையாடினாலும் நாளைய இறுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி என்பன மோதிக்கொள்ள உள்ளன.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான IPL கிண்ணத்தை எந்த அணி தட்டி செல்லும் என மக்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
IPL போட்டியில் யார் வெற்றி பெற வேண்டும்.பொதுவாக கிரிக்கெட் அணிகளில் எந்த அணியை பிடிக்கும் போன்ற பல விடயங்களை எமது லங்காசிறி ஊடகத்துடன் மக்கள் பகிர்ந்துகொண்ட விடயங்களை இந்த காணொளியில் காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

36 வருடத்தை எட்டியுள்ள கரகாட்டக்காரன் திரைப்படம்... படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US