ஐபிஎல் 2026! சிஎஸ்கே அணி விடுவிக்கவுள்ள 5 வீரர்கள்

MS Dhoni Chennai Super Kings TATA IPL Matheesha Pathirana IPL 2025
By Shadhu Shanker Oct 10, 2025 04:45 PM GMT
Report

சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிப்பாத்தி, சேம்கரன், டெவான் கோன்வே உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிக்குள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள்! நேரடி சாட்சியத்தின் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள்! நேரடி சாட்சியத்தின் வாக்குமூலம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

கடைசியாக அந்த அணி 2023ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில்,கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் உள்ளது.

ஐபிஎல் 2026! சிஎஸ்கே அணி விடுவிக்கவுள்ள 5 வீரர்கள் | Ipl 2026 Csk Release 5 Players Dhoni Csk Auction

இந்த நிலையில் ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனில் எந்த வீரர்களை தக்க வைக்க போகிறோம். எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்ற பட்டியலை நவம்பர் 15ஆம் திகதிக்குள் பிசிசிஐ இடம் தெரிவிக்க வேண்டும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

இதனால் ஒவ்வொரு அணியின் தங்களது அணியில் உள்ள வீரர்களை தக்கவைப்பது விடுவிப்பது குறித்த பட்டியலை ஆராய்ந்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

1990களில் விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! மனங்களை உறையச்செய்யும் உண்மைகள்..

1990களில் விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! மனங்களை உறையச்செய்யும் உண்மைகள்..

 விடுவிக்கும்  வீரர்கள்

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திருப்பாதி, சேம்கரன், டெவான் கோன்வே உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 2026! சிஎஸ்கே அணி விடுவிக்கவுள்ள 5 வீரர்கள் | Ipl 2026 Csk Release 5 Players Dhoni Csk Auction

ஏற்கனவே 9 கோடி 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வினும் தற்போது ஓய்வு பெற்றிருப்பதால் சிஎஸ்கே அணியிடம் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கையிருப்பு இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களை குறி வைத்து வாங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சிஎஸ்கே அணி பல வீரர்களை காயம் காரணமாக தொடரின் பாதியிலே மாற்றி அணியை பலப்படுத்திக் கொண்டது மேலும் இலங்கை வீரர் மதீஷ பதிரணா சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில இராணுவ அதிகாரிகளை கைது செய்வதில் பெரும் நெருக்கடியில் அரசு..

சில இராணுவ அதிகாரிகளை கைது செய்வதில் பெரும் நெருக்கடியில் அரசு..

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US