முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது என்கிறார் வீரவங்ச

Fuel Price In Sri Lanka Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Wimal Weerawansa United States of America
By Steephen Jun 16, 2022 05:42 AM GMT
Report

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு முதுகெலும்பில்லை எனவும் முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு பயப்படும் கோட்டாபய மற்றும் ரணில்

முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது என்கிறார் வீரவங்ச | Invertebrate Cowards Russia Us Fuel

இவர்கள் அமெரிக்காவுக்கு பயந்து, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதை தாதமப்படுத்தி வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவர்கள் எரிபொருள் இல்லாமல் வீதியில் நொந்து போயிருக்கும் அப்பாவி மக்களை விட அமெரிக்காவை பற்றி சிந்திக்கின்றனர். அப்படியானால், அமெரிக்க எரிபொருளை வழங்க வேண்டும்.

அமெரிக்கா அப்படி எரிபொருளை தராதப்பட்சத்தில், வழங்கும் இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு முதுகெலும்பில்லை.

ரணில் தனது பையில் 4 பில்லியன் டொலர்கள் இருப்பது போல் காட்டியே பதவிக்கு வந்தார்

முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது என்கிறார் வீரவங்ச | Invertebrate Cowards Russia Us Fuel

பிரதமர் தனது பையில் நான்கு பில்லியன் டொலர்களை வைத்திருப்பது போல் காட்டியே பதவியை பெற்றுக்கொண்டார். தான் பதவியில் அமர்ந்த பின்னர், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பணம் கிடைக்கும் எனக் கூறியே பதவியில் அமர்ந்தார்.

அப்படிதான் காட்டினார்.பேச்சுவார்த்தை நடத்துகின்றார். வெறும் செய்திகள் மாத்திரமே வெளியாகின்றன.

முதுகெலும்பில்லாத கோழைகள் போல் ஆட்சி செய்ய முடியாது என்கிறார் வீரவங்ச | Invertebrate Cowards Russia Us Fuel

2024 ஆம் ஆண்டே பிரச்சினை தீர்வும் என்று கூறி சரிவராது, பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அதனை துரிதமாக செய்து காட்ட வேண்டும். செய்வது போல் தெரியவில்லை. அப்படினால், எப்படி 2024 ஆம் ஆண்டு செய்ய முடியும் எனவும் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US