நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!

Sri Lankan Tamils Jaffna International Women's Day Sri Lankan Peoples Sri Lanka Government
By Kajinthan Mar 08, 2026 06:26 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

எம்மை காத்து வழிநடத்தும் பெண்களை கௌரவிக்கும் வகையில், இன்று (08.03.2026) பல பகுதிகளில் முக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மஹரகமில் கடைத்தொகுதி தீக்கிரை

மஹரகமில் கடைத்தொகுதி தீக்கிரை

யாழ்ப்பாணம்

இந்த நிலையில், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08) ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தலைமையில் மகளிர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்! | International Women S Day Celebrated Islandwide

நிகழ்வில் மங்கள விளக்கினை பிரபல ஈழத்து பெண் பாடகியும் நடிகையுமான பார்வதி ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் கலந்து கொண்டார்.

மேலும், சிறுமிகள் மற்றும் பெண்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுவது மற்றும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்! | International Women S Day Celebrated Islandwide

வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு

வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு

இஸ்ரேல் - ஈரானிற்கு இடையில் தீவிரமடையும் நேரடித் தாக்குதல்கள்: எழுப்பப்படும் அபாய எச்சரிக்கை ஒலிகள்

இஸ்ரேல் - ஈரானிற்கு இடையில் தீவிரமடையும் நேரடித் தாக்குதல்கள்: எழுப்பப்படும் அபாய எச்சரிக்கை ஒலிகள்

ஹந்தானை 

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும், மனித அபிவிருத்தி தாபனமும், ஹந்தானை தோட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் தின விழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஹந்தானை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் தலைமை இயக்குநர் "வீர வனிதையர்" விருது பெற்ற திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம், பிரதம இணைப்பாளர் பி. ஸ்ரீ காந்த் ஆகியோர் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்! | International Women S Day Celebrated Islandwide

இந்த நிகழ்வை 25 இற்கும் மேற்பட்ட தொழிலாளர் அமைப்பு பெண்களும், தோட்டப் பெண்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மேலதிக தகவல் - ராகேஷ்

கிளிநொச்சி

பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

சுதந்திரப்பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி கணேஸ்குமார் கிறேஸ் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் சைவமங்கையர் கழகத்தை சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியர் சோமசேகரம்பிள்ளை செல்வராணி, கரைச்சி வட்டக்கச்சி பிறப்பு, இறப்பு பதிவாளர் கிருஸ்ணராசா தயாநிதி,பூநகரி பிரதேச சபை உப தவிசாளர் குலவீரசிங்கம் குணலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.  

நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்! | International Women S Day Celebrated Islandwide

மேலதிக தகவல் - தேவந்தன்

சிறீதரன் தலைமையில் மகளிர் தின  கொண்டாட்டம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் சுகந்திர பறவைகள் என்ற தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு இன்று பகல் 10 .00மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஓய்வு நிலை ஆசிரியர் செல்வராணி மற்றும் வளவாளர் கமலினி விநாயகமூர்த்தி மனித உரிமை செயற்பாட்டாளர் விவேகி நிஷாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்! | International Women S Day Celebrated Islandwide

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல் - சுடரோன் 

கொழும்பு 

புதிய அலை கலை வட்ட மகளிர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வீரவனிதையர் விருது விழா' மற்றும் சர்வதேச மகளிர் தின விசேட நிகழ்வு நேற்று(07.03.2026) கொழும்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பிரபல தொழிலதிபர் பி.எஸ். செல்வரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழகத்திலிருந்து வருகை தந்த கவிஞர் தங்கம் மூர்த்தி, 'தினகரன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், டாக்டர் கனகலட்சுமி மற்றும் காயத்ரி விக்கிரமசிங்க, எம்.யோகராஜா, ஆர்.வைத்தியமாநிதி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

நாடளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்! | International Women S Day Celebrated Islandwide

இதன்போது, சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பெண்களுக்கு 'வீரவனிதையர் விருது' வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

புதிய அலை கலை வட்டத்தின் நிறுவுநர் ராதாமேத்ராவின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விழாவின் ஓர் அங்கமாக இளங்கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியுள்ளன. பெண்மையைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - ராகேஷ்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US