சர்வதேச மாதவிடாய் தினம்
Trincomalee
Sri Lankan Peoples
Menstruation
By Kiyas Shafe
சர்வதேச மாதவிடாய் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்புக்கள், அரச உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு மூதூர் -திரிசீடி மண்டபத்தில் இன்று(30) மாலை இடம்பெற்றது.
"மாதவிடாயை மனம் திறந்து பேசுவோம் அமைதியான வாழ்வை நம்புவோம்" எனும் தொணிப் பொருளின் கீழ் இவ் விழிப்புணர்வுச் செயலமர்வு இடம்பெற்றது.
இச்செயலமர்வில் மூதூர் - சேனையூர் வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி ஹஸ்ஸாலி, விழுது அமைப்பின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இதயராணி ஆகியோர் கலந்து கொண்டு மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை வழங்கியிருந்தனர்.





10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US