ஆட்டம்காணும் தங்கத்தின் விலை - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (11) தங்கவிலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (11.04.2026) தங்கத்தின் விலை சிறிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,748.73 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,776.9 டொலராக காணப்பட்டது.
ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
வெள்ளி விலை
அதேபோன்று, வெள்ளியின் விலையும் 75.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததையடுத்து தங்க விலையில் தளம்பல் நிலை பதிவாகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புறப்பட்ட ஈரானிய தூதுக்குழுவினர்! போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam