மீண்டும் ஆரம்பமாகும் சேவைகள் - மாகாண மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
people
transport
Intercity train services
By Vethu
இலங்கையிலுள்ள மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கிணங்க நாளை முதல் 133 ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
மாதாந்த பருவச்சீட்டு வைத்திருப்போருக்கு மாத்திரமே நாளை முதல் ரயில் போக்குவரத்தில் ஈடுபட முடியும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா News Lankasri
ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US