நானு ஓயாவில் உள்ள ஆபத்தான பட்ட மரத்தை வெட்டுமாறு கோரிக்கை

Nuwara Eliya Sri Lankan Peoples Climate Change
By Thiva Jun 13, 2025 02:49 PM GMT
Report

நானு ஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் நாவலர் கல்லூரிக்கு அருகாமையில் வீதியோரத்தில் உள்ள ஆபத்தான பட்ட மரத்தினை உடனடியாக வெட்ட வேண்டும் என  சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு, பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் அதிகம் நடந்து செல்லும் இடமாக உள்ளதாலும் வாகன போக்குவரத்துக்கு பிரதான வீதிகள் சந்திக்கும் இடமாக உள்ளதாலும்  மரத்தினை வெட்டுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், எந்த நேரத்திலும் குறித்த மரம் விழும் அபாயம் உள்ளது. இதனால் குறித்த பிரதான வீதிகளை பயன்படுத்துவோருக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள்: பாதிக்கப்படும் மக்கள்!

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள்: பாதிக்கப்படும் மக்கள்!

கோரிக்கை 

இந்த மரம் குறித்து பொது மக்கள் கூறுகையில், 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பழமை வாய்ந்த மரம் உள்ளது. இந்த மரம் தற்போது பட்டுபோய் உள்ளது.குறித்த மரத்தால் பாரிய அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது இதனால் பாடசாலை மாணவர்கள் ,பொது மக்கள் ,சாரதிகள் மற்றும் வியாபாரிகள் அச்சத்துடன் உள்ளோம்.

நானு ஓயாவில் உள்ள ஆபத்தான பட்ட மரத்தை வெட்டுமாறு கோரிக்கை | Insistence On Cutting A Dangerous Tree In Nanuoya

மரம் விழுந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன், மரத்தை வெட்டி அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா பிரதேச செயலகத்தின் பொறுப்பான அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் தொடர்ச்சியாக அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

திருவுளச்சீட்டு மூலம் சாவகச்சேரி நகர சபை ஆட்சி தமிழ்த் தேசியப் பேரவை வசம்!

திருவுளச்சீட்டு மூலம் சாவகச்சேரி நகர சபை ஆட்சி தமிழ்த் தேசியப் பேரவை வசம்!

செம்பியன்பற்றில் கடற்றொழிலாளர்களிடையே முறுகல்! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

செம்பியன்பற்றில் கடற்றொழிலாளர்களிடையே முறுகல்! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
Gallery
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US