இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பல் 'ஐ.என்.எஸ் தரங்கிணி' இலங்கை வருகை

Colombo Trincomalee India
By Kiyas Shafe Feb 26, 2026 06:32 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

இந்தியக் கடற்படையின் ‘நட்புறவுப் பாலங்களை கட்டியெழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் தரங்கிணி (INS Tarangini) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இந்தக் கப்பல் பெப்ரவரி 27 முதல் மார்ச் 02 வரை திருகோணமலைக்கும், மார்ச் 06 முதல் 09 வரை கொழும்புக்கும் விஜயம் செய்யவுள்ளது. ​

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பில் (IFR 2026) பங்கேற்றுத் திரும்பும் இக்கப்பல், கமாண்டர் நிதின் கஜ்ஜார் தலைமையில் இயங்குகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்

பாய்மரக் கப்பல் பயிற்சி

இந்த விஜயத்தின் போது, இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு துறைமுக மற்றும் கடல்சார் கட்டங்களில் பாய்மரக் கப்பல் பயிற்சி மற்றும் அனுபவங்களை வழங்கவுள்ளது. ​

இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பல்

நவீன இயந்திரங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகள் கொண்ட தற்காலத்திலும், பாய்மரக் கப்பல்களை இயக்கும் உலகின் சில கடற்படைகளில் இந்தியக் கடற்படையும் ஒன்றாகும்.

கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட இக்கப்பல், சுமார் 54 மீட்டர் நீளமும் 500 டன் எடையும் கொண்டது.

சுரேஷ் சாலே இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா..! சரத் வீரசேகர கிளப்பும் சர்ச்சை

சுரேஷ் சாலே இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா..! சரத் வீரசேகர கிளப்பும் சர்ச்சை

கடல்சார் பயிற்சி

இதில் 20 பாய்கள் (Sails) மற்றும் 20 கிலோமீட்டர் நீளம் கொண்ட 200 கயிறுகள் உள்ளன. ​2004-ல் உலகைச் சுற்றி வந்த முதல் இந்தியக் கப்பல் என்ற பெருமையைப் பெற்ற ஐஎன்எஸ் தரங்கிணி, இதுவரை பல சர்வதேச கடல்சார் போட்டிகளில் வென்றுள்ளது.

இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பல்

திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் பயணத்தின் போது, இலங்கை கடற்படையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் 25 பயிற்சி அதிகாரிகள் இதில் இணைந்து கடல்சார் பயிற்சிகளைப் பெறவுள்ளனர்.

இந்த முயற்சி இரு நாட்டு கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பையும், சாகச உணர்வையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US