சீன உர நிறுவனத்தின் இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்
China
Sri Lanka
Colombo
Fertilizer
By Dilshan
சீன உர நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவானது டிசம்பர் 23 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனமான குவிங்டாவோ சீவிங் பயோடெக் குறூப் லிமிடட் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி மற்றும் மக்கள் வங்கிக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேதன பசளை இறக்குமதிக்காக குறித்த சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடனுக்கான கடிதத்தின் கீழ் மக்கள் வங்கியினால் எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்கக் கூடாது என இந்த தடை உத்தரவு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US