வவுனியா மாவட்டத்திற்கான மின்தடை தொடர்பில் வெளியான தகவல்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (16) ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.
வவுனியா பிரதேசத்தில் ஈச்சங்குளம், ஈச்சங்குளம் கல்லறை, ஈஸ்வரிபுரம். கல்மடு. கருவேப்பங்குளம், கற்குளம் (சாஸ்திரி கூழாங்குளம்). கிடாச்சூரி, கோதண்டர் நொச்சிக்குளம், மணிபுரம், மணிபுரம் வீட்டுத் திட்டம், மரக்காரம்பளை (அபிராமி ஆலை) மறவங்குளம், புதிய பேருந்து நிலையம், பத்தினியர் மகிழங்குளம், பூம்புகார், சமயபுரம், சாஸ்திரி கூழாங் குளம், சோயாவீதி, தாண்டிக்குளம், சுந்தரபுரம், தரணிக் குளம்.
திருநாவற்குளம். வடக்கு பண்ணை, சமயபுரம் வரன் அரிசி ஆலை, தாண்டிக்குளம் நீர்வழங் கல், நீர்வழங்கல்- புதுக்குளம், மரக்காரம்பளை (பயிற்சி நிலையம்), வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் கோவிலடி. அறுகம்புல்வெளி, குருமன்காடு பிள்ளையார்கோவிலடி கூமாங்குளம், கூமாங்குளம் கிருஷ்ணா மெடி கிளினிக், கூமாங்குளம் சாய்சிறுவர் இல்லம், குகன்நகர், குழுமாட்டுச்சந்தி, குருமன்காடு, குருமன்காடு கோவில் வீதி, மரக்காரம்பளை- கணேசபுரம், நாகரிலுப்பைக்குளம், நொச்சிக்குளம், அவுசதப்பிட்டிய. பட்டைக்காடு. வேப்பங்குளம் 6 ஆவது வீதி, பட்டாணிச்சூர் புளி யங்குளம், பொன்னாவரசங்குளம், வைரவபுளியங்குளம்.
அஸ்வி அரிசி ஆலை. ஜீவன் அரிசி ஆலை, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, சுஜன் அரிசி ஆலை, சுஜன் அரிசியாலை- காத்தான் கோட்டம், தெய்வேந்திரம் அரிசி ஆலை, யு.என்.எச்.சி.ஆர்- குருமன் காடு. அரசன் அரிசி ஆலை வேப்பங்குளம், சியாம் அரிசி ஆலை (சிவா அரிசி ஆலை). காத்தார் சின்னக்குளம், பூந்தோட்டம் மகாறம் பைக்குளம், அறவந்த லாவ-2. அறுகம்புல் வெளி, அவறந்துலாவ, நவகம்மான, பாவற்குளம், பாரதிபுரம், கூமாங்குளம், கூமாங்குளம் கிருஷ்ணா மெடி கிளினிக், கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம், நெளுக்குளம் கலைமகள் பாடசாலையடி, நொச்சிக்குளம், அவுசதப்பிட்டிய, பழையனூர், பாண் சின்னகுளம்,. பொன்னாவரசங்குளம் இராஜேந்திரகுளம்.
சாம்பல் தோட்டம் வீட்டுத் திட்டம், சூடுவெந்தபுலவு, ட்ராக்-
07, பாவற்குளம் விநாயகபுரம் வீட்டுத் திட்டம், நெளுங்குளம் நீர்வழங்கல் சபை.,இரணையிலுப்பைக்குளம், ஹய் நகரம், காக்கையங் குளம், கங்காணி குளம்,
கீரிசுட்டான், கோவில் புளி யங்குளம் (மடு), மதீனா நகர் காக்கையன்குளம், முள்ளிக்குளம் திட்டம். பரசங்குளம் (மடு துணுக்காய் வீதி), சின்ன வலயங்கட்டு.
விளாத்திக்குளம் (எம்.என்). குருக்கள் புதுக்குளம் - மணியர் குளம்,
குருக்களூர் மன்னார் வீதி. முகந்தாங்குளம் முதலாவது பண்ணை ஆகிய
பிரதேசங்களிலும்
மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .