சந்திரிக்காவின் மீள் பிரவேசம்: மகிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு (Chandrika Bandaranaike Kumaratunga) உரிமை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (09) காலை நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுதந்திரக்கட்சி மறுசீரமைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு உரிமை உள்ளது.
“அவர் கட்சியை விட்டு வெளியேறிய நேரங்களும் உண்டு. வேறு கட்சிகளை உருவாக்கிய சந்தர்ப்பங்களும் உண்டு. தற்போது அவர் திரும்பிவந்துவிட்டார். கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அவருக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
