இறுதி நிமிட மாற்றங்களால் இவரே ஜனாதிபதியாகும் சூழல்! சுரேஸ் பிரேமச்சந்திரன் தகவல் (VIDEO)
Dullas Alahapperuma
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Suresh Premachandran
Sri Lanka
By Dhayani
ஜனாதிபதி வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவிற்கு பலர் ஆதரவான சக்திகளாக செயற்படவுள்ள நிலையில்,இறுதி நிமிட மாற்றங்களால் இவரே ஜனாதிபதியாகும் சூழல் உள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியானால் சஜித் பிரேமதாச பிரதமராகும் வாய்ப்புள்ளது. இவை நடந்தேறினால் இலங்கையில் தற்போது நிலவும் போராட்டங்கள் ஒரு முடிவிற்கு வரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US