சட்ட மா அதிபரின் புதிய வெளிப்படை : வெளியான தகவல்

Sri Lanka Law and Order
By Amal Mar 09, 2025 03:35 AM GMT
Report

பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரைக்கும் முடிவுகளுக்கான காரணங்களை, வெளியிட சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதுவரை, காலமும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரைத்த போதெல்லாம், "சந்தேக நபரை விடுவிக்க முடியும்" என்று கூறும் கடிதங்களை மட்டுமே திணைக்களம் வெளியிட்டு வருகிறது.

எனினும், சந்தேக நபர்கள் ஏன் விடுவிக்கப்படுகிறார்கள் என்பதற்கான காரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

ரணில் மீது பாயும் அநுரவின் சட்ட நடவடிக்கைகள்

ரணில் மீது பாயும் அநுரவின் சட்ட நடவடிக்கைகள்

சந்தேக நபர்களை விடுவிக்க..

சட்டமா அதிபர் திணைக்களம், அதன் முடிவுக்கான காரணங்களை வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற அடிப்படையிலேயே, காரணங்கள் வழங்கப்படாத நடைமுறை இருந்து வந்தது.

சட்ட மா அதிபரின் புதிய வெளிப்படை : வெளியான தகவல் | Information By Attorney General S Department

இருப்பினும், கொல்லப்பட்ட  ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் ஓட்டுநர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தனது திணைக்களம் பரிந்துரைத்ததால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான காரணங்களை கோடிட்டுக் காட்ட சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, சந்தேக நபர்கள் ஏன் விடுவிக்கப்படுகிறார்கள் என்பதை அறியக் கோரும் தொடர்புடைய தரப்பினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இனி காரணங்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள அறிக்கைகள்!

அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள அறிக்கைகள்!

சர்வதேச நாணய நிதியத்தின் மேலுமொரு நிபந்தனையை செயல்படுத்தும் அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் மேலுமொரு நிபந்தனையை செயல்படுத்தும் அரசாங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US