முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் எழுந்தமானமாக பதியப்படும் மாணவர் வரவுப் பதிவு! வெளியான ஆதாரம்

Jaffna Mullaitivu Government Employee Sri Lanka Government Sri Lankan Schools
By Kajinthan Jun 11, 2023 11:23 AM GMT
Report

முல்லைதீவு வலயத்தின் புதுக்குடியிருப்பு கோட்டத்தின் கீழுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் வரவு பதிவேட்டை ஆசிரியர்கள் எழுந்தமானமாக பதிந்து வருகின்றமை ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது.

கல்வி அமைச்சின் திட்டத்தின் கீழ் மாணவர் வரவு பதிவேடானது பதிவதற்காக முதலாம் பாட வேளையின் முடிவில் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மாணவர் பதிவேட்டை ஓர் நியதி ஆவணமாக கையாண்டு நாளாந்த அடிப்படையில் குறித்த வகுப்பாசிரியர்கள் அல்லது ஏனைய ஒரு ஆசிரியரினால் பதியப்பட வேண்டியது அவசியமாகும்.

வரவு பதிவேடு  

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் எழுந்தமானமாக பதியப்படும் மாணவர் வரவுப் பதிவு! வெளியான ஆதாரம் | Information About Mullaitivu School

இருந்தபோதிலும் மேற்குறித்த பாடசாலையில் கடந்த இரண்டாம் மாதம் மாணவி ஒருவர் வண்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு வருகை தந்ததாக அந்நாள் வரவு பதிவேட்டில் வரவு பதியப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பாடசாலையில் மாணவர் வரவு புத்தகத்தை ஆசிரியர்கள் தான் பயன்படுத்துகிறார்களா அல்லது மாணவர்களை பயன்படுத்தி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பதியப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான தவறுகள், படசாலைக்கு ஒழுங்காக வரும் மாணவர்களை பாதிப்பது மட்டுமில்லாமல் மாணவர்கள் வெளியிடங்களில் முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் வழி வகுக்கும் என கூறப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US