வவுனியா வைத்தியசாலையில் இறந்த சிசு! திடீர் முற்றுகை பிரிவினர் விசாரணை

Vavuniya Sri Lanka Hospitals in Sri Lanka Northern Province of Sri Lanka
By Thileepan Oct 10, 2022 10:22 AM GMT
Report

வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் திடீர் முற்றுகை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குழந்தை மரணம்

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரசவித்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களின் பின் உயிரிழந்தது. குறித்த மரணத்திற்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என தெரிவித்து பாதிக்கப்பட்ட தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

வவுனியா வைத்தியசாலையில் இறந்த சிசு! திடீர் முற்றுகை பிரிவினர் விசாரணை | Infant Died At Vavuniya Hospital

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதாரஅமைச்சின் கீழான திடீர் முற்றுகை பிரிவினர் மூன்று தினங்கள் தங்கியிருந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைவாக கடந்த 5,6,7ஆம் திகதிகளில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் பதிவுகள், ஆவணங்களையும் சோதனை செய்துள்ளனர்.

வாக்கு மூலம்

இதன்போது பாதிக்கப்பட்ட தாயை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சுமார் 6 மணிநேரம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் இறந்த சிசு! திடீர் முற்றுகை பிரிவினர் விசாரணை | Infant Died At Vavuniya Hospital

குறித்த சோதனை நடவடிக்கையில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த திடீர் முற்றுகை பிரிவினர் வைத்தியசாலையிலுள்ள தாதியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள், பணியாளர்கள், தாதிய பரிபாலகரின் கையொப்பம் அடங்கிய முக்கிய ஆவணங்கள், சிசு மரணமடைந்த போது கடமையில் இருந்தோர் விபரங்கள் என்பவற்றை பரிசோதித்துள்ளனர்.

இதேவேளை தனது குழந்தையின் மரணத்திற்கு குறித்த விசாரணை முடிவில் தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US