ஐபோன் 16 இற்கு இந்தோனேஷிய அரசு தடை..!
iPhone
Indonesia
World
Technology
By Rukshy
ஐபோன் 16 சீரிஸ் மற்றும் கூகுள் பிக்சல் கையடக்க தொலைபேசிகளின் விற்பனைக்கு இந்தோனேஷியா (Indonesia) அரசு தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40 வீதம் உள்நாட்டில் தயாரித்த உதிரிப் பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை நீடிக்கும் என்று இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது.
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள்
இந்நிலையில், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேஷியாவில் உற்பத்தி ஆலை தொடங்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்து வருகிறது.

இதன்மூலம் அந்நாட்டில் வேலைவாய்ப்பும் உள்நாட்டு பொருளாதாரமும் உயரும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது.
அந்த வகையில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேஷியாவில் தொழிற்சாலை தொடங்க நெருக்கடி கொடுக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US