இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Indonesia
Earthquake
World
By Rukshy
இந்தோனேசியாவின் தலாவுட் தீவுகள் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 2:58 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இது இன்று(10.01.2026) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.58 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் 77 கிலோமீட்டர் (47.85 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US