பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து
பிரித்தானிய பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது,
பிரித்தானிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக்குக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் பிரித்தானிய பிரதமராக உயர்ந்திருப்பது பன்முகத்தன்மைக்கான வெற்றி.
இந்தியா - பிரித்தானிய இடையேயான உறவுகள் இதனால் மேலும் வலுப்பெறும் என நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Congratulations @RishiSunak on becoming Prime Minister of the United Kingdom.
— M.K.Stalin (@mkstalin) October 25, 2022
Your ascent to the PM's office is a win for diversity and I hope it will help to further strengthen the India-UK relationships.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர் News Lankasri
