தொடரும் இந்திய உதவிகள்! மற்றுமொரு இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்தது..

Sri Lanka India Flight
By Shadhu Shanker Dec 04, 2025 03:31 PM GMT
Report

மற்றுமொரு இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

அனர்த்தத்திற்குப் பின்னர் நாடு முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த விமானம் வந்தடைந்துள்ளது.

எதிர்தரப்பின் விமர்சனங்களுக்கு அநுர பதில் கூறுவாரா? இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படுமா..

எதிர்தரப்பின் விமர்சனங்களுக்கு அநுர பதில் கூறுவாரா? இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படுமா..

போக்குவரத்து நடவடிக்கை

பாலம் மற்றும் பாகங்கள் மற்றும் விசேட பணியாளர்களுடனான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-17 விமானம் இன்று (04) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.

தொடரும் இந்திய உதவிகள்! மற்றுமொரு இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்தது.. | Indian Plane Carrying Parts Arrives In Sri Lanka

இந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட பேலி பாலம் மற்றும் பாகங்கள் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்பப் பயன்படுத்த முடிவதுடன், பால கட்டுமானத்திற்கான பொருட்கள், அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய 110 அடி நீளமுள்ள இருவழிப் பேலி பாலங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடல், மீட்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு உதவ ஐந்து சிறு படகுகளும் இதில் அடங்குகின்றன.

ஜனாதிபதி அநுர பிறப்பித்துள்ள உத்தரவு..

ஜனாதிபதி அநுர பிறப்பித்துள்ள உத்தரவு..

தற்காலிக பாலங்கள்

தற்காலிக பாலங்களை அமைப்பதில் பயிற்சி பெற்ற 20 பொறியியலாளர்கள் குழுவும், அனர்த்த நிவாரணப் பணிகளில் உதவ ஐந்து மருத்துவ ஊழியர்களும் இந்தநாட்டுக்கு வந்துள்ளனர்.

தொடரும் இந்திய உதவிகள்! மற்றுமொரு இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்தது.. | Indian Plane Carrying Parts Arrives In Sri Lanka

25 பேர் கொண்ட இந்தக் குழு உள்நாட்டு பொறியியலாளர்கள் மற்றும் அவசர நிவாரணக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளை வழங்குவதிலும், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதிலும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை பெரிதும் பாராட்டுகின்றது.

கொழும்பில் மீண்டும் கடும் மழை..

கொழும்பில் மீண்டும் கடும் மழை..

மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US