திடீர் சுகயீனத்தால் தமிழக அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதி
Government Of India
India
World
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தமிழக அமைச்சர் துரைமுருகன் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று வேலூரில் இருந்து வந்தே பாரத் தொடருந்தில் பயணிப்பதற்காக சென்றுள்ள வேளையிலேயே திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை தரப்பு
இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பு இன்னும் தகவல் வெளியிடவில்லை.
அதேவேளை, முன்னதாக மூத்த அமைச்சர் என்ற அடிப்படையில் துரைமுருகனுக்கே துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தபோதும், இறுதி நேரத்தில் அந்த பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US