கனடாவை நோக்கி திரும்பும் இந்திய அறிவாளிகள்
பெருமளவில் வரவேற்கப்படும் திறமை வாய்ந்த இந்தியர்கள், அமெரிக்காவின் பழமையாய்ப்போன H-1B விசா கொள்கைகளால் அமெரிக்காவுக்கு செல்வதற்கு பதிலாக பெருமளவில் கனடாவை நோக்கி திரும்பி வருவதாக புலம்பெயர்தல் மற்றும் கொள்கை நிபுணர்கள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆண்டொன்றிற்கு 1,00,000 H-1B விசாக்களை நிராகரித்து வரும் அமெரிக்கா, பல மில்லியன் திறமை படைத்த, அதி திறன் வாய்ந்த மற்றும் அமெரிக்காவில் கல்வி கற்ற இந்தியர்களை புறக்கணித்துள்ளது என்று கூறியுள்ளார்கள்.
புலம்பெயர்தல் மற்றும் கொள்கை நிபுணர்கள் அதே நேரத்தில், கனடாவின் புலம்பெயர்தல் கொள்கைகளோ அமெரிக்க கொள்கைகளை விட திறமை படைத்தோரை நாட்டுக்குள் அனுமதிக்கும் வகையில் சிறந்தவையாக உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்கப்படும் காலத்துக்கு முன்பு உருவாக்கப்பட்ட கொள்கைகளையே அமெரிக்கா கட்டிக்கொண்டு அழும் நிலையில், உலகமே மாறியபின்னும் அமெரிக்காவின் கொள்கைகளோ மாறவேயில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆகவே, திறமை படைத்த இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு பதிலாக கனடா நோக்கி படையெடுப்பதைத் தவிர்க்க, உடனடியாக அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam