இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Indian fishermen Government Of Sri Lanka Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman Thurairajah Raviharan
By Shan Jan 07, 2025 11:16 PM GMT
Report

அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகை மற்றும், அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பருவகால இறால்பிடி பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"வடபகுதியில் சட்டவிரோத கடற்றொழிலால் மக்கள் முற்றுமுழுதாக நசுக்கப்படுகின்றார்கள். மக்கள் அவதிப்படுகின்றார்கள். எனவே இந்த விடயத்தை புதிய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இலட்சக்கணக்கான கடற்றொழிலாளர்கள் வட பகுதியில் உள்ளனர். இவர்களுடைய வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது. செய்வதறியாது மக்கள் குமுறுகின்றனர்.


இந்திய திரைப்பட விழாவில் அதிதிகளாக பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்கள்

இந்திய திரைப்பட விழாவில் அதிதிகளாக பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்கள்

இறால் பருவகாலத் தொழில் 

இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்க்கையைச் சிதைக்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் மார்கழி, தை, மாசி மாதங்கள் இறால் பருவகாலத் தொழிலை வடக்கில் முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, மற்றும் வடமராட்சி உட்பட சில இடங்களிலுள்ள மக்கள் மேற்கொள்வார்கள்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Indian Illeagal Fishing Issue North People Request

இப்பகுதி கடற்றொழிலாளர்களின் வருடாந்த சேமிப்பாக இந்த மூன்று மாதகால தொழில் அடங்கும். கடந்த சில வருடங்களாக இறால் பருவகாலத் தொழில் செய்வதற்கு இந்திய இழுவைப்படகுகள் முட்டுக்கட்டை போடுகின்றன. 

முல்லைத்தீவின் கடற்கரையோரங்களுக்கு இந்திய இருவைப்படகுகள் வருகை தந்து இழுவைமடி, சட்டவிரோத தொழிலை செய்வதால் எமது கடற்றொழிலாளர்களின் தொழில்கள் முற்றாகப் பாதிப்படைந்துள்ளன. கடற்படையினர் எமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை விட இந்திய இழுவைப்படகுகளின் சட்டவிரோத தொழில்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றார்களோ என்ற சந்தேகம் கடற்றொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புதிய பிரதமரை தீர்மானிக்க தயாராகும் கனடா அரசியல் களம்!

புதிய பிரதமரை தீர்மானிக்க தயாராகும் கனடா அரசியல் களம்!

சட்டவிரோத தொழில்கள்

ஏன், அண்மையில் மியன்மார் நாட்டிலிருந்து படகில் வந்த அகதிகள் கூட முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு வரும் வரை கடற்படைக்குத் தெரியாது. இந்த நிலமைகள் மாறவேண்டும். எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக எமது கடலில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டும். தங்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் பார்க்கவேண்டும். சட்டவிரோத தொழில்கள் யார் செய்தாலும் தடுக்கப்படைவேண்டும். தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Indian Illeagal Fishing Issue North People Request

அடுத்த நாடுகளின் படகுகள் தங்களுடைய கடலில் தொழில் செய்யட்டும். எல்லை தாண்டி எமது கடற்பரப்புக்குள் அந்நியப் படகுகள் நுழைவதை கடற்படை தடுக்கவேண்டும். இதனை கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

உங்களால் முடியாவிட்டால் எமது கடற்றொழிலாளர்களிடம் அந்தப்பொறுப்பை ஒப்படையுங்கள். கலங்களையும் தாருங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். தயவு செய்து வடபகுதி கடற்றொழிலாளர்களை வாழவிடுங்கள். புதிய அரசானது பாகுபாடு காட்டாமல் எமது கடற்றொழிலாளர்களை பாதுகாக்கும் என்று நம்புகின்றோம்” என்றார். 

ஹமாஸ் ஆதரவு நாடுகளுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஹமாஸ் ஆதரவு நாடுகளுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US