இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு (Video)

Indian fishermen Sri Lanka Navy
By Erimalai Sep 20, 2022 06:38 PM GMT
Report

இலங்கை கடற்படையினர் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் இராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்ததாவது,

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் 

“இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.


கடற்றொழிலாளர்கள் நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலமாக எச்சரித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்  மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு (Video) | Indian Fishermen Sri Lanka Navy

கச்சத்தீவு 

இதனையடுத்தது இன்று காலை கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்றொழிலாளர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியுள்ளனர்.

மேலும் விசைப்படகில் இருந்த கடற்றொழிலாளர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீன் பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்  மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு (Video) | Indian Fishermen Sri Lanka Navy

இதனால் கடற்றொழிலாளர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இராமேஸ்வரம் துறைமுகத்தை நோக்கி வந்தனர்.

நடுக்கடலில் கடற்றொழிலாளர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் கடற்றொழிலாளர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு சுமார் 70ஆயிரம் வரை நஷ்டத்துடன் கடற்றொழிலாளர்கள் கரை திரும்பினர்.

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்  மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு (Video) | Indian Fishermen Sri Lanka Navy

நேற்று நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்தாக ஜெகதாபட்டிணம் கடற்றொழிலாளர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், இன்று காலை கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம்  கடற்றொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார். 

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US