விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரணைதீவு கடற்பரப்பில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள்
Indian fishermen
Kilinochchi
Sri Lanka
By Thevanthan
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கைதான 10 இந்திய கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்தொழிலாளர்கள் நேற்று முன் தினம் (08.04.2026) இரவு வேளையில் மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி கடல் எல்லையான இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கைதாகியுள்ளனர்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இந்த நிலையில் நேற்றைய தினம் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே குறித்த 10 கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 17-04-2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US