கொழும்பில் தாக்குதல் நடத்த இரகசியமாக வந்த 100 இந்திய கொமாண்டோக்கள்! - உண்மையின் தரிசனம்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு முக்கிய இலக்கின் மீது அதிரடித் தக்குதலை மேற்கொள்ளும் நோக்கோடு 100 இந்திய பரா கொமாண்டோக்கள் மறைந்திருந்த சம்பவம் ஒன்று பற்றி பின்நாட்களில் செய்தி வெளியாகியிருந்தது.
வியாபாரிகள் போலவும், சுற்றுலாப் பயணிகள் போலவும் ஒருவர் இருவராக இலங்கைக்குள் நுழைந்து, பின்னர் இரகசியமாக ஒன்றுசேர்க்கப்பட்ட அந்த இந்தியக் கொமாண்டோக்கள், இந்திய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களாக்களில் மறைந்திருந்தார்கள்.
இலங்கையில் சீனா தளம் அமைத்து வருவதாக செய்திகளும், வதந்திகளும், எச்சரிக்கைகளும் வெளியாகி வருகின்ற இந்த நேரத்தில்...
இந்தியா இலங்கையில் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் என்று எதிர்வுகூறப்பட்டு வருகின்ற இந்தக் காலகட்டத்தில்..
கொழும்பில் இந்தியக் கொமாண்டோக்கள் இரகசியமாக தரையிறங்கிய அந்தச் சம்பவம் பற்றி மீட்டுப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
