அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையில் தரையிறங்கிய இந்திய இராணுவம்
கிறீன்லாந்தை போன்றுதான் இலங்கையும் இரண்டு விதத்தில் முக்கியமானதாக அமெரிக்காவிற்கு தோன்றுகிறது.
ஒன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள கனிம வளமும் இரண்டாவதாக இலங்கையை கைப்பற்றினால் ஆசிய பிராந்தியத்தை இலகுவாக கையாள முடியும் என்ற நிலைப்பாடும் ஆகும்.
இஸ்ரேலை வைத்துக் கொண்டு எவ்வாறு அரபு நாடுகளை தனது கட்டுக்குள் வைத்துக் கொள்கின்றதோ, தாய்வானை வைத்துக் கொண்டு சீனாவை எவ்வாறு மேலே செல்லவிடாமல் தடுக்கின்றதோ அதேபோலத்தான் இலங்கையையும் அமெரிக்கா கைப்பற்றுமாக இருந்தால் இந்தியாவை இலகுவாக தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.
முன்னதாக, 1987இல் அமெரிக்காவுக்கு எதிராகத்தான் இந்திய இராணுவம் இலங்கையில் கால் பதித்தது. இதுவரையில் இந்திய இராணுவம் சீனாவுக்கு எதிராக இன்னும் கால்பதித்தது இல்லை.
மேலும், இந்தியாவை எந்தவொரு வகையிலும் விஸ்தரிப்பு செய்யாமல் அமெரிக்கா தடுத்து வருவதாக இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையினுடைய முக்கியத்துவமும் இலங்கையினது மும்முனைப்போட்டியில் யார் வெற்றி கொள்வார் என்பது தொடர்பாகவும் இராணுவ விவகாரம் தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri