இலங்கை வருகிறார் இந்திய இராணுவத் தலைமைத் தளபதி
Sri Lanka
India
Indian Army
By Amal
இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இந்த விஜயம் நேச நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முதன்மை நோக்கத்துடன் இடம்பெறுவதாக, இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
கலந்துரையாடல்
இந்த விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு துணை அமைச்சர் உள்ளிட்ட மூத்த இராணுவத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

பயிற்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்த கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US