இலங்கை - இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினையிலே நீண்டகால பிரச்சினையாக இலங்க - இந்திய கடற்றொழிலாளர்களுடைய இருக்கின்றது என கடற்றொழிலாளர் அமைப்புக்களைச் சேர்ந்த அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர், "இந்த இலங்கை இந்தியா கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினை தீர்ப்பதற்கு அல்லது இதனை சுமூகமாக கையாண்டு வடக்குக் கடற்தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தையும் கடன் சூழலையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அதனைக் காப்பாற்றி தருமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அந்த வகையிலே அண்மையிலே இந்த இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பாக இலங்கையின் களத்தில் அமைச்சும் மற்றும் கடற்கரையினரும் தாங்கள் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகள் எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள்.
அந்த வகையிலே அது ஒரு தற்காலிக தீர்வாக இருந்தாலும் கூட வழக்கு கற்றுள்ள அவர்களுடைய பிரச்சினைகளை இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வு ஒன்றைத்தான் இந்த வடக்கு கடற்றொழில் சமூகம் எதிர்பார்த்து இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 10 நிமிடங்கள் முன்
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri