கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம்: ஒப்பந்தத்தை இரத்து செய்ய விரும்பும் இந்தியா
colombo port east container terminal:
By Independent Writer
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் குறித்த ஒப்பந்தத்தை மூடிவிட வேண்டிய அவசியத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளதாக அரசாங்கத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையினால் முன்மொழியப்பட்ட புதிய முதலீட்டு மாதிரியின் கீழ் இது செய்யப்படும் என்று அந்தத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், இந்தியாவுக்கு விற்பனை அல்லது குத்தகைக்கு விடப்பட மாட்டாது.
மாறாக இந்த திட்டத்தில் பெரும்பான்மையான பங்குகளை இலங்கை தக்க வைத்துக் கொள்ளும் என அந்த தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், திருகோணமலை எண்ணெய் குதங்களின் வளர்ச்சிக்கான முறைகள் குறித்து இருதரப்பும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US