மோடியுடன் இலங்கை சென்ற புலனாய்வாளர்கள் திரும்பவில்லை! இராணுவ ஆய்வாளர் (Video)

Sri Lanka Politician Sri Lanka Narendra Modi Sri Lankan political crisis India
By Chandramathi Feb 15, 2023 10:55 AM GMT
Report

இந்தியா, இலங்கையில் தொடர்ச்சியாக புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இலங்கை, இந்தியாவில் இவ்வாறான செயற்பாடுகளை செய்யவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்தியாவின் ரோ அமைப்பை சேர்ந்த புலனாய்வாளர் பத்திரிக்கை ஒன்றிற்கு இந்தியாவின் புலனாய்வு தொடர்பான பல விடயங்களை கூறி இருந்தார்.

அதன்படி இந்தியா தன்னை சூழவுள்ள நாடுகளான இலங்கை,பங்களாதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம் போன்ற பல நாடுகளை எவ்வாறு கண்காணிக்கிறது அவர்களின் அரசியலில் எவ்வாறு தலையிடுகின்றது என கூறியுள்ளார்.


மேலும் குறித்த புலனாய்வாளர் இலங்கையில் பல வருடங்களாக புலனாய்வு வேலையில் ஈடுபட்டவர் எனவும் ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு தான் இந்தியா அவரை அழைத்தது எனவும் கூறியுள்ளார்.

அதேபோன்று 2017 ஆம் ஆண்டு மோடியுடன் சென்ற பல புலனாய்வாளர்கள் இந்தியாவிற்கு திரும்பவில்லை அதை இவர் உறுதிப்படுத்துகின்றார்.

இதேவேளை மீண்டும் 2019 ஆம் ஆண்டு குறித்த புலனாய்வாளர் இலங்கைக்கு வந்ததாகவும் அதன்போது அவருக்கு வழங்கப்பட்ட வேலை மீண்டும் ராஜபக்சக்களை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதாகும் எனவும் அதை அவர்கள் கட்சிதமாக முடித்துவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து தான் இவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறினார்.

புலனாய்வு துறை ஊடாக இலங்கையில் யாருக்கெல்லாம் நிதி வழங்கினார்கள் என்பதையும் அவர் கூறினார்.

அதற்கமைய அரசியல்வாதிகள், மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள், இராணுவம் என பல தரப்பினருக்கு, அவர்களுக்காக இயங்க வேண்டும் என நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

முக்கியமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் இலங்கையை சீர்குலைக்கின்ற நடவடிக்கையில் இறங்குமாறு கூறப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் குறித்த புலனாய்வாளர் இந்த தகவல்களை வெளியிட்ட சில வாரங்களிலே பழ.நெடுமாறன் விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”என தெரிவித்துள்ளார்.   

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US