இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் கேந்திர முக்கியத்துவம் பெறும் இலங்கை
Sri Lanka
Pakistan
India
By Dev
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் மூண்டால் இலங்கை கேந்திர முக்கியத்துவம் பெறும் நாடாக மாற வாய்ப்புள்ளது.
எனினும், இலங்கை போன்ற ஒரு நாட்டால் எந்த தரப்புக்கும் ஆதரவளிக்க முடியாது என பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானின் நட்பு நாடாக சீனா உள்ளது.
இலங்கை இந்தியாவின் அயல் நாடாக இருந்தபோதிலும் சீனா இலங்கையின் நண்பராக உள்ளது.
அத்துடன், போர் காலத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு இராணுவ உதவிகளையும் வழங்கியுள்ளன.
இதனால், இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தில் இலங்கை எந்த நாட்டின் சார்பிலும் நிற்க முடியாது.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US